உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன்
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...
12 comments:
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
.... Expressed the Dilemma very well. Super!
//உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்..//
Nice!
வழமைபோல் சுப்பர்
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
எனக்கு பிடித்த கவிதை வரிகள்
அழகான காதல் உண்மைக்காதலுக்கு அழிவில்லை வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.
கொடுத்து வைத்த அந்த உள்ளம் அறிந்துவிட்டதா
அருமைக்காதல் வரிகள்
Who is that lucky...?
@Chitra said...
நன்றி அக்கா........
@ஜீ...
நன்றி நண்பா.....
@யாதவன்
நன்றி நண்பா....
@நிலாமதி
நன்றி நண்பி.......
@நேசமுடன் ஹாசிம்
நன்றி நண்பா...
@philosophy prabhakaran
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
இரகசியம் தானே எப்படி சொல்வது,,:)
வருகைக்கு நன்றி நண்பா...
புதிய அவாட்டர் அழகாய் இருக்கிறது
உரைநடைக்கவிதை ஸ்டைலில் எழுதியிருக்கிறீர்கள்..! அருமை..! இந்த பாணியில் முடிந்தால் ஒரு குட்டி சிறுகதை முயற்சித்து பாருங்களேன்..! படிக்க மிக சுவாரஸ்யமாய் இருக்கும்..!
-
DREAMER
@நிலாமதி
நன்றி அக்கா...
@ DREAMER.
முயற்ச்சிக்கிறேன்....வருகைக்கு நன்றி...
Kathalla ragasiyamlam irukka?
ahaaaa.. neenga sollithane theriuthu..?
நிறையவே இருக்கு...வருகைக்கும் நன்றி..
Post a Comment