Tuesday, August 14, 2012

Share

அம்மா..



வலி நிறைந்த வாழ்வில்
போராட்டமே முடிவாச்சு
கண் துடைக்க கைகள் இல்லை
ஆறுதல் சொல்ல நாதியில்லை,
உடலும் சோர்கிறது
உணர்வுகள் மரிக்கின்றன
முழுவதுமாய் முடிவதற்குள்
தலை சாய்க்க 
அம்மா உன்
மடி தேடுகிறேன்.
விரைந்து வருவாயா? 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை நெகிழ வைத்தது வரிகள்...

கவி அழகன் said...

நிச்சயம் வருவா அம்மா

அன்புள்ள காதலுடன் காலை விடிகிறது

http://www.kavikilavan.blogspot.com.au/2012/08/blog-post_14.html

Yaathoramani.blogspot.com said...

உலகில் மிக மிக பாதுகாப்பானதும் சுகமானதும்
தாய் மடிதானே
மனம்தொட்ட பதிவு
வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

மனதை நெகிழ வைக்கும் கவிதை.
அருமை.