Sunday, August 28, 2011

Share

வாழ்க்கை சிறையில்...

 "அழகை விடுத்து
அறிவை நேசித்தேன்...."
"பணத்தை விடுத்து
பாசத்தை நேசித்தேன்..."
"ஆடம்பரத்தை விடுத்து
அடக்கத்தை நேசித்தேன்..."
"ஆணவத்தை விடுத்து
அன்பை நேசித்தேன்...."
இருந்தும் இன்று
வாழ்க்கை என்னும் சிறையில்...
தூக்குத் தண்டனை கைதியாக........

19 comments:

calmmen said...

dhool

தினேஷ்குமார் said...

ஆழ்மனதில் ஊர்ந்து செல்கின்றன கடைவரிகள் தோழி ....

test said...

VERY NICE!

காந்தி பனங்கூர் said...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
www.panangoor.blogspot.com

சிந்தையின் சிதறல்கள் said...

நிதர்சனம் ஜொலிக்கிறது அனுபவத்தின் வரிகள் வாழ்த்துகள் தோழி

Anonymous said...

கனடாவிலிருந்து இந்த குயில்...இனிது...

பிரணவன் said...

மரணம் தண்டனை ஒரு தண்டனையல்ல. . .அதுவும் ஒரு கொலைதான். . .வாழ்க்கையை தொலைத்த பின் தண்டனையெதற்கு. . .

Suresh Subramanian said...

அருமையான வரிகள்....
www.suresh-tamilkavithai.blogspot.com

அஹ்ஸன் said...

அனுபவிக்கும் உண்மையை அழகிய வரிகளில் கவிதையாய் தந்த தோழி பிரஷாவுக்கு நன்றி & வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karurkirukkanநன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தினேஷ்குமார்நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ...நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@காந்தி பனங்கூர்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரெவெரிநன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரணவன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rishvanநன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அஹ்ஸன்நன்றி சகோ....

அணில் said...

நடைமுறையை விடுத்து உங்கள் கவிதையை நேசித்தேன்.