Sunday, August 28, 2011

Share

தாமரை போல்...

 சூரியன் உதயத்திற்கு
காத்திருக்கும்
தாமரை போல்...
உன் மார்பில் சாய்ந்து
ஆதங்கம் தீர்ந்திட
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்...!

17 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஓ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அன்பின் ஏக்கம்...

ஸ்ரீதர் said...

அற்புதமான கவிதை!வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

எப்ப வந்தாலும் மறுபடியும் மறுபடியும் சொல்வேன்... டெம்ப்ளேட் அழகாக இருக்கிறது

மாய உலகம் said...

காத்திருக்கும் நினைவுகள் நிஜமாகட்டும் வாழ்த்துக்கள்

Anonymous said...

Sweet...இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

Philosophy Prabhakaran said...

ஃபீலிங்க்ஸ்...

Suresh Subramanian said...

good feeling.... I faced the same feeling...
www.suresh-tamilkavithai.blogspot.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்வாசி - Prakashவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஸ்ரீதர் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாய உலகம்நன்றி சகோ.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாய உலகம்வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரெவெரிநன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaranவருகைக்கு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@koodal balaநன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rishvanநன்றி சகோ....