உலகில்
இறைவனின் படைப்பான
அழகிய சிற்பமான
பல சிற்பிகளால் - இணைந்து
செதுக்கப்படும்
இல்லை இல்லை
உடல் வளர்ந்து
உயிர் கொடுக்கும்
உன்னதாமான உறவாக
நட்பு...
தாம் வாழ
பிறரை வருத்தும் உறவில்
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு.....
19 comments:
Natpuk kavithai arumai...
vazhththukkal.
நல்கவிதை. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழி..
நீ சிரித்தாள்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்
நடபைப்பற்றி நலமாக ஒர் கவிதை.பாராட்டுக்கள்.
இனிய வாழ்த்துக்கள் தோழி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
அருமையான நட்பு கவிதை ! வாழ்த்துக்கள் !
nice !
அருமையான நட்பு கவிதை
//இணையமெனும் பூந்தோட்டத்தில்
முகமறியா பூக்களை
அறிமுகமான நம் நட்பு
வாசம் வீசும் சோலையாய்
மாறிட இறைவனை பிராத்திக்கிறேன்//
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி பிரஷா :)
Happy Frienship Day
தாமதமாக நண்பர்கள் தின வாழ்த்துகள்.
//தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு.....//
ஆம். வாழ்த்துக்கள்! நட்புடன் vgk
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோதரி
இந்த பதிவு நடப்புக்கு நல்லதோர் விளக்கம் பாரட்டுக்கள்.வாழ்க வளமுடன்
இனிய நண்பர்கள் தின
வாழ்த்துக்கள் தோழி ...
உண்மையான நட்பு உயர்வானது தோழி.. அழகான கவிதையில் அதை சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
நட்போடு தொடர்வோம்..
என்றன்றைக்கும்..
நல்ல கவிதை. . .வாழ்த்துக்கள். . .
நல்ல கவிதை...வாழ்த்துக்கள் தோழி...
Post a Comment