வண்ண வண்ண மலர்களெல்லாம்
வாசம் வீச வந்துதித்த
வையம் என்னும் தோட்டத்திலே
வசந்தகால புதுவரவாய்
வந்துதிந்த வண்ண மலரே
பாசமதில் மீதமின்றி
பாரினிலே பாச தாயாய்
கணவனுக்கு காலமெல்லாம் காதலியாய்
நட்பினிலே நாயகியாய்
அனைவருக்கும் அன்புருவாய்
அகிலமதில் அலை மோதுதம்மா உன் அன்பு
உதட்டு வழி புன்னகையும்
உள்ளத்து வண்ணங்களும்
உலகமதில் என்றும் நிலைத்திட
உருவேற்று உயிர்பெற்று
புது மலராய் நீ மலர்ந்து
மணம் பரப்பிற்ற இன் நன்நாள்போல்
என்நாளும் புலர்ந்திட
நானும் உனை வாழ்த்துகின்றேன்.
(என்னை கவிதையில் வாழ்த்திய அன்பு உறவுக்கு நன்றிகள்)
31 comments:
நல்ல கவிதை. யாருக்கு பிறந்த நாள் ??
எனது வாழ்த்துக்களும்
நானும் வாழ்த்துகிறேன் ....
அனைவருக்கும் அன்புருவாய்
அகிலமதில் அலை மோதுதம்மா உன் அன்பு
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
அம்மாவுக்கு பிறந்தநாள்?
யாருக்காக இருந்தாலும் என் வாழ்த்துக்களும்.
asaththal kavithai..
வாழ்த்துக்கள்..
எனது வாழ்த்துக்களும் .
நானும் வாழ்த்துகிறேன் ....
பாசமலருக்கு வாழ்த்துக்கள் கவிதை மலர் அன்பு மனம் விசுகிறது வாழ்க வளமுடன்
தங்கள் அழகிய சிறந்த கவிதையைப் போன்று
சிறந்து வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தோழி பிரஷாக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்..
//வையம் என்னும் தோட்டத்திலே
வசந்தகால புதுவரவாய்//
கோர்த்தெடுத்த முத்தான வரிகள்..
யாவருடனும் இணைந்து யாமும்
வாழ்த்துகிறோம்
ய் நீ மலர்ந்து
மணம் பரப்பிற்ற இன் நன்நாள்போல்
என்நாளும் புலர்ந்திட
நானும் உனை வாழ்த்துகின்றேன்.
யாருக்குப் பிறந்த நாள் என்று தெரியவில்லை.
ஆனாலும்,
வாழ்த்துக்கள்.
NICE YAAR,,,
அது சரி.. உங்கள் அம்மாவுக்கா பிறந்தநாள்?
என் வாழ்த்துக்களும்
யாருக்கு பிறந்தநாள் என்று கடைசிவரை தெரியவில்லை. என்றாலும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
நல் வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்களையும் கூறி விடுங்கள்
Hi Prasha acca many more Happy Returns of the day. Long live to 100 years.
hi ur site looks cute now earlier full of black color spoils ur site.birthday poem super
வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி! :-)
தங்களுக்குத்தான் பிறந்தநாள் என்று என் உள்ளம் கூறுகிறது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ ...
வாழ்த்துக்கள் ப்ரஷா.
Kavithai arumai...
Title Sarithana?
NAYAGIYA...? illai NAAYAAGIYA?
sari parungal.
///கணவனுக்கு காலமெல்லாம் காதலியாய்
நட்பினிலே நாயகியாய்
அனைவருக்கும் அன்புருவாய்
அகிலமதில் அலை மோதுதம்மா உன் அன்பு////
SUPER SUPER SUPER!!!
நானும் வாழ்த்துகிறேன்!!!!
வாழ்த்துக்களுடன், என் வரவும் துவங்குகின்றது. . .
//இன் நன்நாள்போல்
என்நாளும் புலர்ந்திட
நானும் உனை வாழ்த்துகின்றேன்.//
வாழ்த்துக்கள்
வாழ்த்தினை தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிகள்..
நேரம் போதாமையால் தனித்தனியான பதில் தரமுடியவில்லை மன்னிக்கனும் உறவுகளே...
வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..
Post a Comment