காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
38 comments:
மிக எளிமையான எழுத்து நடையில்... அழகான கவிதை... பகிர்லுக்கு நன்றி தோழி..
@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்.
//காலத்தை காதலோடு
கழிந்த அவள்//
beautiful lines
ந்ச்சுனு இருக்கு.
தொடருங்கள்..
நல்ல கவிதை.
@Nagasubramanian நன்றி சகோ
@logu.. நனன்றி லோகு
அருமையான கவிதை
@தமிழ் உதயம் நன்றி சகோ
@Suresh Kumar நன்றி குமார்.
அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
அருமயான வரிகள்
இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்
//இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்..//
அழகிய வரிகள்.. மிக ரசித்தேன்..
@சண்முககுமார் நன்றி சகோ... வருகின்றேன் உங்கள் தளம் நோக்கி...நன்றி
@சங்கவி மிக்க நன்றி சங்கவி.
இதுதான் வாழ்க்கை!
@சென்னை பித்தன் உண்மைதான். நன்றி
//புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...//
அழகோவியம்.....
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
அருமையான வரிகள் பிரஷா! அடுத்தவரி எப்படி இருக்கும்? கவிதையின் ஓட்டம் எப்படித் திரும்பும் என்று ஊகிக்க முடியாதவாறு சஸ்பென்சா இருக்கும்! இதுவே உங்கள் கவிதையின் சிறப்பு! வாழ்த்துக்கள்!
அருமை தோழி வாழ்த்துகள்
மிக அருமையான வரிகள் "தோழி பிரஷா"
உங்களுடைய பதிவுகளும்
மிக அருமை அருமை
நீங்கள் வாழ்க
உங்கள் பதிவு வாழ்க
உங்கள் குடும்பம் வாழ்க
வாழ்க வளமுடன்
இவன்
அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.கே
அருமையான கவிதை ...அற்புதமான வரிகள் .....
வழக்கமான தோழியின் எழுத்துக்களாக தெரியவில்லை.. ஏதோ மிஸ்ஸிங்
நல்ல கவிதை!
''கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்''
அழகான கவிதை,வாழ்த்துக்கள்!
சோகமும் சந்தோஷமும் குழைத்தெடுத்த கவிதை அழகு பிரஷா !
@MANO நாஞ்சில் மனோ நன்றி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி மிக்க நன்றி ரஜீவ்
@jeminivivek.k அறிமுகமில்லா நண்பரே உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
@சுஜா கவிதைகள் நன்றி சுஜாக்கா
@தம்பி கூர்மதியன் என்ன மிஸ்ஸிங் கூர்மதியன் அதனையும் கூறியிருந்தால் நன்று தவறுவிடாமல் பாரத்துக்கொள்ளலரமே மறுமுறை வரும்போது கூறிசெல்லுங்கள்
@Murugeswari Rajavel நன்றி சகோ
@bala மிக்க நன்றி பாலா
@ஹேமா நன்றி அக்கா
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்...........
nice words.keep it up.
மிகவும் அருமையான கவிதை வரிகள்.
மறுமொழியிடும் 3 வகையான முறையில் புதிய விண்டோவில் மறுமொழி பெட்டி திறப்பதால் இந்த முறையில் கருத்திடுவது மிக எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறது. மாற்றத்திற்கு நன்றி தோழி.
ellarum arumai arumainnu solranga
onnae onnu kekran avalukku avan mel kobam varavillayaa?
ivan siruvan poal yosikkiran ninaikkathinga ? enaku mathavanga maathiri yosikka mudiyala?
"marupadiyum aval avanai ninaithu ninaithu thorkathan paarkiral poal ...."
pidithirikkirathu kavithai
மென்மையாக சில வரிகள் அருமை... அருமை....
Post a Comment