வண்ண வண்ண புள்ளி வைத்து
வரைந்து சென்ற
வாழ்கை கோலமதை...!
எண்ணாமலே அவன் விட்ட
வார்த்தை என்னும் அம்பு - அவள்
கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும் உதிரத்தை
வரைந்து சென்ற
வாழ்கை கோலமதை...!
எண்ணாமலே அவன் விட்ட
வார்த்தை என்னும் அம்பு - அவள்
கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும் உதிரத்தை
ஊற்றெடுக்க வைக்கிறது...!
கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!
அயலும் உறவும் இணைத்ததினால்
அறிந்தவர் புரிந்தவர் கூடி
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல
சொந்தங்களும் எண்ணவில்லை...!
எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!
கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!
அயலும் உறவும் இணைத்ததினால்
அறிந்தவர் புரிந்தவர் கூடி
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல
சொந்தங்களும் எண்ணவில்லை...!
எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!
46 comments:
நல்லதொரு ஏக்கக் கவி வரிகள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
மற்றொரு ஏமாற்றம், மற்றொரு துயரம்... மற்றொரு கவிதை///
கவிதை அருமை.
//எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!//
மணபெண்ணின் சோக கீதம்
கவிதையா உங்கள் எண்ணத்தில்.
அருமையா இருக்கு பிரஷா
தங்கச்சி...உன் கவிதைகளில் நல்ல சந்த நடையும் இருக்குடா...கொஞ்சம் முயற்சி பண்ணினால் நீ கவிதை தவிர அழகான பாடல்களும் எழுதலாம்னு தோணுது..முயற்சி பண்ணேன்...
ஏன் தோழி திடீர்ன்னு இப்படி ஒரு ஃபீலீங்? கடைசி வரி ரொம்ப ஃபீல் பண்ண வெச்சது
கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!
அழகான கவிதை
\\ எண்ணங்களெல்லாம் ஏக்கங்களாயிற்று-அவனுடனான
எதிர்காலக்கனவுஏமாற்றமாயிற்று. நம்பிக்கையிங்கு நாதியற்றுக்கிடக்குது..!//
நச்சென்ற வரிகள்.
இந்தக் கவிதையில் வார்த்தைகள் விளையாடியிருக்கிறது தோழி.. அருமையாக கவிதை.. வாழ்த்துக்கள்...
மனதின் சோகங்களை விவரித்து சொல்லும் கவிதை.
அருமையான ரசிக்க கூடிய கவிதை..
நான் உ ங்க அளவுக்கு எழுதுரவன் இல்லிங்க..
வாழ்த்துக்கள்..
//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
Kavithai Sogam sumakkirathu sister...
//நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!//
arumai
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல...
ரொம்ப பிடித்துப்போன வரிகள்..
மறைமுகமாக இருத்தல் உணர்வை கொண்டுவரும் கவிதை!
NICE FEELING.......!REAL ONE!
\\நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...\\
Valigalai solla ithaivida sirantha vaarthagal iruppathaai theriyavillai.
Fentastic.
//கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும் உதிரத்தை
ஊற்றெடுக்க வைக்கிறது...!//
அடடா அருமை அருமை..
//எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!//
கண்ணில் கண்ணீர் பொங்குது...
//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
>>>நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!
கிடக்கிறது என வர வேண்டும் என நினைக்கிறேன்
முன்பெல்லாம் போஸ்ட் போட்டா மெயில் அனுப்புவீங்க,,?இப்போ காணோமே?
nalaa irruku nallaa irruku;
naan ippoluthellaam kaathal sogak kavithaigalai ookkuvippathillayyyyyyyyyyyyy
nallaa irruku; nallaa irruku.........
ippoluthellaam naan kaathal sogak kaavithaigalai ookuvippathillai...
nallaa irruku; nallaa irruku.........
ippoluthellaam naan kaathal sogak kaavithaigalai ookuvippathillai...
@ம.தி.சுதா நன்றி சுதா...
@தமிழ் உதயம் நன்றி சகோ...
@S Maharajan நன்றி மகாராஜன்
@ஆனந்தி.. முயற்சி செய்து பார்கின்றேன் அக்கா.. நன்றி.
@கவிதை காதலன் :)முயற்சிதான் சகோ.. நன்றி சகோ
@கவிதை காதலன் :)முயற்சிதான் சகோ.. நன்றி சகோ
@ரேவா நன்றி ரோவா
@Lakshmi நன்றி லக்ஷ்மி அம்மா
@வேடந்தாங்கல் - கருன் நன்றி கருன்
@Chitra நன்றி சித்திராக்கா
@# கவிதை வீதி # சௌந்தர்
கவிதை வீதி வந்தேன் அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே..
@Nagasubramanian நன்றி சகோ
@Janaநன்றி ஜெனா
@ஓட்ட வட நாராயணன் றஜீவ் பெயரை மட்டுமல்ல படத்தையும் பார்க்க பயம்ம்மா இருக்கு.. நன்றி றஜீவ்
@logu.. நன்றி லோகு
@MANO நாஞ்சில் மனோ நன்றி
@சி.பி.செந்தில்குமார் மாற்றம் செய்கின்றேன்.. இனிமேல் புதிய பதிவிட்டால் மெயில் அனுப்புகின்றேன்.
@vinu ஏன் காதல் தோல்வி கவிதைகளை ஊக்குவிப்பதில்லை... ? வருகைக்கு நன்றி வினோ..
நல்லதொரு வரிக் கோர்ப்பு வாழ்த்துக்கள்..
எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
கவி வரிகள் அருமை.
பகிர்வுக்கு நன்றி ...
வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html
Post a Comment