Thursday, February 3, 2011

Share

வாழ்வில் உதயம் தந்தவளே....

 உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும்  முகாரி ராகத்தை......

உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட...
சொத்து சுகம் இருந்தும்
சோகம் தீர்ந்து
இன்பம் அளிக்கும்
உன்னத உறவாய்
உயிர் தோழியாய் இருந்த அவள்....

என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்
என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?

படத்துடன் கவிதைகளை  காண click here 

34 comments:

test said...

nice!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி ஜீ..

ஆச்சி ஸ்ரீதர் said...

இன்றுதான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.அனைத்தும் அட்டகாசம்.என் நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கு நன்றி.தங்கள் பதிவிற்குள் வரும் முதியோரும் இளைமையுடன் திரும்புவார்.புத்துணர்வு அதிகம்.everything is atractive

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாருங்கள்...முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ... தொடர்ந்து வருகை தாருங்கள்..

karthikkumar said...

nice one :))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி கார்த்திக்குமார்...

Yaathoramani.blogspot.com said...

கவிதைக்கான விடை உறுதியாய்
சாதகமாய் இருக்குமா என்பது தெரியாது
ஆயினும் கவிதை அருமை
உங்கள் பதிவுக்குள் நுழைவதே
ஒரு குளிரூட்டப்பட்ட அறைக்குள்
நுழைகிற உண்ர்வைத் தருகிறது
வாழ்த்துக்களுடன்...

Chitra said...

அழகாய் .... வார்த்தை கோர்வைகளில் .... கவிதை அம்சமாக வந்து இருக்கிறது.

ரேவா said...

என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?ரசித்த வரிகள்

கவிதை அருமை தோழி

சௌந்தர் said...

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?////


வாவ் சூப்பர் லைன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

nice poem! nice words with heavy meanings!

MANO நாஞ்சில் மனோ said...

//என் வாழ்வில்
உதயம் தந்தவளே//

அசத்தல் அசத்தல் அசத்தல்...................

Nagasubramanian said...

nice

உளவாளி said...

அருமை

கோநா said...

nice thozhi pirasha.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்திராக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா நன்றி ரேவா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சௌந்தர் நன்றி செளந்தர்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி மிக்க நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி சார்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@உளவாளி நன்றி ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கோநா நன்றி சகோ..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகா இருக்குங்க கவிதை

Unknown said...

உணர்வான நல்கவிதை.

logu.. said...

attagasama irukku.

keeep it up.

கலையன்பன் said...

//என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்//


காதலினால் விளையும் நற்பயன்கள் யாவை?
விடை: தோழி பிரஷாவின் இந்தக் கவிதை!

-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
ஒரு ஊரில் ஊமை ராஜா!

ஹேமா said...

உண்மையான அன்பு நிச்சயம் சேர்ந்திருக்கும்.சேர்த்து வைக்கும்.கவிதை ஏங்குகிறது பிரஷா !

சிவகுமாரன் said...

\\உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?///

என்னாகும் ?



என்னாகும் ?

ஏய்க்கும் மன
ஏக்கம் தவிர்.

ஊக்கம் தரும்
ஆக்கம் தொடர்.

நோக்கம் பகர்
வாய்க்கும் சுகம்

Prabu Krishna said...

இந்த கவிதையை படித்து விட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட் பார்த்தால் போதும். முடிவு தெரியும்.

Lingeswaran said...

கவிதை ஆற்றொழுக்கு நடையை ஒட்டி வருகிறது....Very Good.

நிரூபன் said...

கவிதை அன்னைக்கு எழுதப்பட்டது போலவும், அன்புத் தோழிக்கு எழுதப்பட்டதும் போன்ற இரு பொருள் கலந்த உணர்வைத் தருகிறது, சந்தம் கலந்து கவிதையின் உணர்விற்கு உயிரோட்டமளித்துள்ளீர்கள் சகோதரி. அருமை,

இராஜராஜேஸ்வரி said...

சோகராகமிசைக்கும் வரிகள் மனதைத் தொடும் வண்ணம் கவிதை வரிகள் அருமை.