சேர்ந்த நம் காதல் கதைதனை...
கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்
இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்
சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்
உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....
படத்துடன் கவிதைகளை காண click here
கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்
இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்
சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்
உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....
படத்துடன் கவிதைகளை காண click here
51 comments:
சுடச்சுட பின்னூட்டம்...
வாட்ச்மேன் வேலை பார்த்திருக்கிறார் போல...
நம் காதலுக்கு
பச்சைக்கொடி..... -- அப்ப.. ok ?
வழக்கம் போல அருமை..
என்னங்க காதல் கதைன்னு சொல்லிட்டு கவிதைலையே கதைய முடிச்சிட்டீங்க.! ம்ம் க(வி)தை நல்லா இருக்கு
கவிதையாய் ஒரு காதல் கதை.. அருமை..
>>>இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்
அய்யய்யோ.. உங்க ஆள் கிட்டே ஜாக்கிரதையாத்தான் இருக்கனும் போல..
வாழ்க வளமுடன்.
க(வி)தை நல்லா இருக்கு
அட..அப்படியா விஷயம்...நீயும் நம்மள மாதிரி தானா தங்கச்சி ?...:)))))))))))
சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணியினைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்
.... so sweet! :-)
கவிதையாய் ஒரு காதல் கதை.
நல்ல படைப்பு.
இப்போதெல்லாம் பச்சைக் கொடி பார்ப்பதே
குதிரைக் கொம்பாக உள்ளது
வாழ்த்துக்கள்..
ஆஹா.. சூப்பர் :)
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html
உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....நம் காதல் கதை அழகான கவிதை வாழ்த்துக்கள் தோழி...
கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்//
ஹி.... ஹி.... யாழ்ப்பாணத்து டியூட்டரி வாசல்களில் தூங்கிய ஞாபகம் வருது எனக்கு!
நல்ல கவிதை தோழியே ..
வாழ்த்துக்கள் ..
எனது பச்சை கொடியும் ..உங்கள் காதலுக்கு ...
உங்கள் வலை தளம் பார்த்தேன் மிக அருமை ..
அன்புடன்
விஷ்ணு ..
காதல் கவிதை கதை நல்லா இருக்கு.:)
பின்னாடி அலஞ்சத எவ்வலவு அழகா சொன்னிங்க போங்க
வழக்கம் போல அருமை..
ஹ்ம்ம்.. ஒரு பக்க காதல் கதை.. ஸாரி.. கவிதை.. நல்ல இருக்கு
காதல் க (வி )தை ...அழகாயிருக்கு. நம்ம கால்த்தில் பச்சைக் கொடிகேலாம் கஷ்டமுங்க. நாங்க சமத்து பொண்ணு.
nice! :-))
எதிர் தரப்பையும் கவனித்த உங்கள் எண்ணம் அருமை!!!!
நடுவில வில்லன் யாரும் வரலயா பிரஷா !
@Philosophy Prabhakaran காதலிக்க தொடங்கினால் கட்டாயம் வாட்ச்மன் வேலை பார்க்தானே வேணும் கல்யாணம் ஆகும் வரை..:) நன்றி பிரபாகரன்...
@sakthistudycentre-கருன் நன்றி கருன்...
@sulthanonline நன்றி சகோ....
@வெறும்பய நன்றி சகோதரா..
@சி.பி.செந்தில்குமார் :)நம்ம ஆளு ரொம்ப நல்லவர்.. காதலிக்கும் போது அதிகமானோர் இப்படிதானே இருப்பாங்க சார்... நன்றி சார்..
@தமிழ் உதயம் நன்றி சகோ.
@ஆனந்தி.. அக்கா நம்மளுக்க நிறை ஒற்றுமை இருக்குப்போல.... நன்றி அக்கா..
@Chitra நன்றி சித்திராக்கா..
@சே.குமார் நன்றி குமார்.....
@Ramani :) நன்றி ஜயா...
@ஜெ.ஜெ நன்றி தோழி
@sakthistudycentre-கருன் வருகைக்கு நன்றி கருன்..
@ரேவா மிக்க நன்றி ரேவா..
@மாத்தி யோசி :))) நன்றி சகோதரா...
@Vishnu... மிக்க நன்றி விஷ்ணு..
@Lakshmi நன்றி அம்மா..
@FARHAN இதவிட அழகா சொல்லம் :) நன்றி FARHAN
@ஆயிஷா நன்றி ஆயிஷா...
@கோவை ஆவி நன்றி சகோ..
@நிலாமதி நன்றி நிலாமதியக்கா...
@ஜீ... நன்றி ஜீ...
@பலே பிரபு மிக்க நன்றி பிரபு
@ஹேமா அப்பப்பா எப்படி சொல்ல அதை... நன்றி அக்கா..
காதல் கதை முடிவு சுபம்..
பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....//
இனிமையாய் இருக்கிறது.
எனது தளத்திற்கு வந்து கருத்துக்களைக் கூறி இனிமை சேர்க்க அன்புடன் அழைக்கிறேன்.
Post a Comment