சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
அறியாயோ ஒரு சேதி
உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
அறியாயோ ஒரு சேதி
உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...
54 comments:
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
தன் கூர் முனையை
விழிகளாக்கி
கன்னங்களில்
கவி வரைகிறதே
(அக்கா தம்பிக்கும் கவி வருதா.. சொல்லுங்க)
//என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...//
ரொம்ப ரொம்ப ரசிச்சேன் இந்த வரியை
//என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...//
அருமை தோழி!!!!!!!!!
Nice! :-)
அருமை
கவியை ரொம்ப ரொம்ப ரசிச்சேன்.
அருமை.
எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் கவிதை அமைப்பது எளிதல்ல... ஆனால் இதில் கடைசி 4 வரிகளை பிடிக்காது என்று சொல்பவர் இருக்கமாட்டார்.. அருமையாக இருக்கிறது..
கவிதை அருமை..
ஃஃஃஎன் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"ஃஃஃஃ
அருமை......அக்கா....
கவிதை நல்லாருக்கு சகோ ...
சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
இதயம் பறித்து சென்ற பின்னும் ' இனியவனே ' என்று விளிக்கத் தோணுதே! ஒ..... இதுதான் காதலின் வலிமையா? அருமையாக இருக்கிறது சோதரி...!
suuuuuuuuuuuuuuuuuppppppppppeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrr...................
இதயத்தின் ஆழத்தில் இருந்து ஒரு ஊற்று-கண்
இமையைத் தடுமாறவைக்கும் ஒரு கவிக் காற்று.
Arumai valthukal
//ம.தி.சுதா said...
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
தன் கூர் முனையை
விழிகளாக்கி
கன்னங்களில்
கவி வரைகிறதே
(அக்கா தம்பிக்கும் கவி வருதா.. சொல்லுங்க)//
நல்லவே வருது தம்பி
இன்னும் கொஞ்சம் முயற்ச்சி செய்யுங்க..
அருமையான வரிகள் பிரஷா
எத்தனை முறைதான் கவிதை அருமைன்னு எழுதறது.
உங்களின் அருமையான கவிதைகளுக்கு உட்காந்து ரூம்போட்டு யோசிக்கனும் போல...
ரொம்ப நல்லா இருக்குங்க
pongal vaaltthukkal
//என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...//
அருமையான வரிகள் பிரஷா
கவிதை அருமை..
எப்பவும்போலவே ரசித்தேன் பிரஷா !
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...
....... Simply Superb!
அருமை
பேனா பத்திரம்.
கவிதை அருமை பிரஷா.
\\\என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது////
....ஓகோ அதுதான் எழுத்துக்கள் எல்லாம் சிவப்பு வண்ணமாய் இருக்கிறதோ ?
அருமையான் கவிதை.
ரொம்ப நல்லா இருக்கு கவிதை..!! :)
உள்ளத்தில் உதித்து
உதிரத்தில் கலந்து
உலக அசைவுகளால்
உலகுக்கு வெளியிடும்
உள்ளத்து உணர்வுகளால் - நீ
உருகிடும் நிலை கண்டு
உன் கைவிரல்களுக்கிடையில்
உட்கார்ந்து இருந்த
பேனா - தன்
உதிரத்தை கொடுத்து
உணர்வுகளை வலியை
உருவடித்திடும்
அந்த உயிர் தியாகத்தை
உன் கவிதைகளில்
வைத்த விதம்
உண்மையிலே அழகு
@ம.தி.சுதா தம்பிக்கு கவி எழுத தெரியாதா? நல்லாவே வரும் ...
@ஆமினா மி்க்க மிக்க நன்றி ஆமிகா..
@S Maharajan நன்றி சகோ...
@ஜீ... நன்றி ஜீ..
@tharsha நன்றி தர்ஷா...
@சே.குமார் நன்றி குமார்..
@தம்பி கூர்மதியன் நன்றி சகோ...
@பதிவுலகில் பாபு நன்றி பாபு...
@“நிலவின்” ஜனகன் நன்றி ஜனகன்.
@தினேஷ்குமார் நன்றி சகோ...
@மாத்தி யோசி நிஜ காதலுக்கு என்றும் வலியுண்டு... மிக்க நன்றி சகோ..
@MANO நாஞ்சில் மனோ நன்றி...........
@சி.பிரேம் குமார் நன்றி பிரேம் குமார்...
@டிலீப் நன்றி டிலீப்....
@sakthistudycentre-கருன் ஆகா.. ரூம் போட்டு யோசிச்சு நேரத்தை வீணடிக்காதீர்கள் சகோ:) நன்றி சகோ..
@கமலேஷ் மிக்க நன்றி.... உங்களுக்ளும் உரித்தாகட்டும்...
@Harini Nathan மிக்க நன்றி கரினி
@ஆயிஷா நன்றி ஆயிஷா..
@ஹேமா நன்றி அக்கா...
@Chitra நன்றி சித்திராக்கா...
@ராஜவம்சம் நன்றி சகோ.. பேனாவை நான் ரொம்ப பத்திரமா வைத்திருக்கேன்..
@asiya omar நன்றி சகோ...
@சிவகுமாரன் நன்றி சகோதரா.. :)ம்..
@பால் [Paul] நன்றி பால்..
@sivarathy மிக்க நன்றி சிவரதி....
காதல் சோகம் எவ்வளவு வலிமிக்கது என்பது உங்கள் கவிதையை படித்தால் உணர முடியும் பிரஷா .....அருமை
:)
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...
//i like these lines..very much// thank u
Post a Comment