அன்னையே......
அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....
ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...
பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...
பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....
அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....
ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...
பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...
பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....
61 comments:
அன்னையை பற்றி கவிதை படிக்க அழுக்கும என்ன தோழி. உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்
கவிதை அருமை பிரஷா
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அருமையான கவிதை..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் வாழ்த்துகள்..
அன்னையை பற்றிய அருமையான கவிதை, பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம்
//பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை..... //
ரொம்ப அழகு பிரஷா..!! நன்றாக இருக்கிறது கவிதை..!!
அருமையான கவிதை...பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...
touched!
அபாரம்...! ஏக்கமும்...தவிப்பும்...அப்படியே வார்த்தைகளில்...!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், பிரஷா.....!
iniya pongal nalvazhthugal..
Ammava pathi sollanumna oru blog pathathunga.
nallarukku.
முதல் மூன்று பத்திகளில்
''தினம் அழைக்கின்றான் உன்னையே....''
என முடிவதில் ஏக்கமும்.. கடைசி பத்தியில் 'பாசத்தோடு' என்று சேர்த்திருப்பது காதலையும் தோற்றுவிக்கிறது..
ஆரம்பம் அருமை..
கடைசியில் என் பொங்கல் வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வழக்கம் போலவே..... செம...!!
ம்ம்.... கலக்குறீங்க...
மனதைத் தொட்ட கவிதை!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துக்கள் தோழி..
பாசம் சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடம்
அம்மாதான்.ஆனால் சில இடங்களில்
அதன் பின்பு வரும் சில உறவுகளிலும், பந்தங்களிலும்
அது மெல்ல மெல்ல மறைந்து கொண்டு இருக்கிறது.
அந்த மறைவின் தோற்றமே முதியோர் இல்லம்.
என் தோழி ஆமினா, குட்டி சொர்க்கத்தில் அதை பற்றி ஆதங்கத்தை கொட்டியிருந்தது. அதையடுத்து இந்த கவிதை.
’’அம்மா’’ மறக்ககூடாத ஒரு உண்ணதம். போற்றக்கூடிய ஒரு ஆலயம்.
நிச்சயமா இது ஒரு நியாயமான பதிவு. பல இடங்களில் நினைவூட்டப்படக்கூடிய ஒரு விஷயம்.
இன்னும் கூட ஆழமா சொல்லிருக்கலாம் இல்லையா:)
-ஆஷிக்
அருமையான கவிதை அக்கா.....
இனிய பொங்கல் வாழ்த்துகள்....
கவிதை அருமை
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Nisc
உணர்வுள்ள ஏக்கம்.....
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் !!
nice
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
கவிதை எழுத வரிகள் தேவையில்லை ஒரு வொல் போதுமாமே... அம்மா
ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது
இல்லாத போது அதன் அருமை புரியும்
இதை உணர்கிறேன் இன்று
உன்னினைவால் அன்னையே
பாசதவிப்பை கண்முன் காட்டும் கவி வரிகள்
அன்பின் பாச வரிகள் அற்புதம் தோழி என்றும் மறைவதில்லை நம்முள்ளே நம்மை வழிநடத்துபவள் விழியில் இருந்து மறைந்தாலும் போகும் எவ்வழியிலும் நம் துணையாய் அன்னை நம் கரம்பற்றியே பயனிக்கிறாள்
பாசத்திற்காய் தவிக்கும்... பாசத் தவிப்பு.. நல்லா இருக்குங்க.. :)
அருமையான வரிகள்.ஆழமான சிந்தனைகள்
மனதை தொட்டு உலுக்கிய வரிகள்.வாழ்த்துகள்.
@யாதவன் நன்றி யாதவன் .. உங்களுக்கு் உரித்தாகட்டும்..
@ஜீ... நன்றி ஜீ...
@ஆமினா நன்றி ஆமினா....
@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி சார்..
@karthikkumar நன்றி கார்த்திக்குமார்... உற்கனுக்கும் உரித்தாகட்டும்...
@இரவு வானம் நன்றி சகோ... உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@பால் [Paul] மிக்க நன்றி பால்..
@Pari T Moorthy நன்றி சகோ.. உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@sakthistudycentre.blogspot.com நன்றி சகோ... உங்களக்கும் உரித்தாகட்டும்...
@மாத்தி யோசி நன்றி சகோ...
@Sathish Kumar நன்றி சகோ...உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@logu.. நன்றி லோகு... உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி சகோ... உங்களுக்குமட வாழ்த்துக்கள்...
@Philosophy Prabhakaran நன்றி பிரபாகர்... உங்களுக்கும் உரித்தாகட்டும்..
@"தாரிஸன் " நன்றி தாரிஸன்..
@சென்னை பித்தன் மிக்க நன்றி சகோ...உங்களுக்கும் உரித்தாகட்டும்..
@ஜெ.ஜெ நன்றி.. உங்களுக்கும் உரித்தாகட்டும் தோழி..
@AshIQமிக்க நன்றி... அம்மா தானே எம் தெய்வம்.. ம் சொல்லி இருக்கலாம்...
@“நிலவின்” ஜனகன் நன்றி ஜனகன்.. உங்களுக்கும் உரித்தாகட்டும்....
@வெறும்பய நன்றி சகோதரா.. உங்களுக்கும் உரித்தாகட்டும்..
@kiramathu kakkai நன்றி சகோ...
@சி. கருணாகரசு நன்றி சகோ..
@சி. கருணாகரசு நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும்..
@ரிஷபன்Meena நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
@தஞ்சை.வாசன் நன்றி..உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@ம.தி.சுதா ம் உண்மைதான் சுதா.. நன்றி.
@FARHAN மிக்க நன்றி சகோதரா...
@தினேஷ்குமார் உண்மை.. நன்றி சகோ...
@Ananthi (அன்புடன் ஆனந்தி) மிக்க நன்றி ஆனந்தி..
@goma மிக்க நன்றி சகோதரி..
@Lakshmi மிக்க நன்றி அம்மா...
Post a Comment