Friday, January 7, 2011

Share

இணையத்தில் நான்.

இன்று எனது வலைதளம்  வருகை தரும் அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வருக வருக என வரவேற்கின்றேன்( ஓர் ஆண்டு பூர்த்திக்காக)

2009 இல் இலங்கையில் வசித்து வரும் காலப்பகுதியில்  எனக்கு பிளாக் என்றால் என்னவென்று தெரியாது. என் நண்பன் பிளாக் பற்றி கூறினான். எனக்கும் ஆரம்பிக்கனும் என்ற ஆர்வம் இருந்தாலும் சொந்தமாக கணினி இல்லாமையால் யோசித்தேன். இருப்பினும் எப்படி என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 2009 வைகாசி தகவல் தொலில்நுட்ப செய்திகள்  வலயத்தை தொடங்கினேன் (பிளாக் பற்றி படிப்பதற்காக ஆரம்பித்த தளம்) 2009 இல் 2 பதிவுகள் மட்டுமே பதிவிட்டேன் அது சோகக்கதையுங்க...

பின்பு கணினி கற்றுக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் என் கணவர்  எனக்கு தெரியாமல் என் நண்பன் மூலம் 2010 .01.01 புதுவருட பரிசாக  புதிய Laptop என் வீட்டுக்கு அனுப்பி இருந்தார். சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. சொந்தக் கணினி கையில் கிடைத்ததும் என் ஆர்வத்தை கூட்டியது படிப்பதற்காக ஆரம்பித்த தளத்தில் பதிவிட தொடங்கியதுடன் 08.01.2010 றோஜாக்கள் தளத்தையும் ஆரம்பித்தேன்.  ஆரம்பித்து இன்றுடன் 1 வருட பூர்த்தி.

ஆரம்பித்த காலத்தில் படித்ததில் பிடித்த கவிதைகளை பதிவிட்டு வந்தேன். பின் 2010.05 இல் விசா கிடைத்ததும் கனடா வந்து சேர்ந்தேன். கனடா வந்த பின் தான் எனது சொந்த முயற்சியில் கவிதை எழுத ஆரம்பித்தேன்  தொடர்கின்றேன்.

கவிதை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்களாகிய உங்கள் வருகையும் பின்னூட்டங்களுமே என்னை மென்மேலும் எழுத தூண்டின.  என் தளம் வருகை தந்து என்னை ஊக்குவித்த சகோதர சகோதரிகள்  அனைவருக்கும் எனது நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...  மற்றும் இன்ட்லியல் வோர்ட் போட்டு என்னை பிரபல்ய படுத்திய சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்.

எனது தள ஓருவருட பூர்த்தியன்று என் சார்பில் 2010 BEST BLOGS Award கொடுத்து சிறப்பிக்கின்றேன். 

பெற்றுக்கொள்ளும் சகோதரிகள்:-

பெற்றுக்கொள்ளும் சகோதர்கள்:-.


நன்றியுடன்
தோழி பிரஷா


106 comments:

நீச்சல்காரன் said...

விருதுகள் அருமை. வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

மிக்க நன்றி சகோதரி! தங்கள் வலைப்பூ பயணம் மேலும் இனிதே தொடரட்டும்!

FARHAN said...

வாழ்த்துக்கள் ...இன்னும் சிறப்பாக உங்கள் மூலம் புதுகவிதைகள் பிறந்திட வாழ்த்துக்கள்

விருது பெற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

தேங்க்ஸ் ங்க அம்மிணி...:)))

karthikkumar said...

வாழ்த்துக்கள் சகோதரி....தங்கள் அன்பிற்கும் நன்றிகள்... :))

ஆமினா said...

விருதுக்கு நன்றி பிரஷா!!!!!!!

மகிழ்வுடன் பெற்றுக்கொள்கிறேன்.....!!!!!!

அப்பறம் ஒரு விஷயம்

happy birth day to u

happy b day to

happy b day to u ரோஜாக்கள்

happy b day to u...............

வாழ்த்துக்கள் பிரஷா...!!!! மேன் மேலும் எழுதி வாழ்த்துக்கள் பெற வாழ்த்துக்கள்

Harini Resh said...

உங்கள் பதிவுலக பயணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழி
எனக்கும் விருதா ???
மிக்க நன்றி பிரஷா
விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் :)

தினேஷ்குமார் said...

முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கள் வலைப்பூவிற்கு .... மென்மேலும் தங்கள் வலைப்பூ மேன்மையடைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும்

சென்னை பித்தன் said...

ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.மேலும் உற்சாகத்துடன் தொடர வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள்.
விருதுக்கு ரொம்ப நன்றிங்க தோழி..

Unknown said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழி :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நீச்சல்காரன் நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே மிக்க நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN மிக்க நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. நன்றி அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா மிக்க மிக்க மிக்க நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி தோழி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தினேஷ்குமார் மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சென்னை பித்தன் மிக்க நன்றி சென்னை பித்தன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன் மிக்க நன்றி சகோதரா..

Praveenkumar said...

தங்களது எழுத்தும் கவிதைகளும் மென்மேலும் மெருகேற்றத்துடன் ஒளிவீச எமது மனமார்ந்த வாழ்த்துகள்.!!! மேலும் தங்களதுவிருது பகிர்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் சகோதரி..!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி

test said...

முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஜாக்களுக்கு!! :-)
விருதுக்கு நன்றி!

குறையொன்றுமில்லை. said...

முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். இன்று புதிதாய்ப்பிறந்தோம். மேன்மேலும் வளற வாழ்த்துக்கள்.

Unknown said...

முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம், வலையுலகில் புதிதாக எழுத வந்த எனக்கு விருது கொடுத்தது முதன்முதலாக நீங்கள்தான், உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள், கவிதை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று என்க்கு நன்றாகவே தெரியும், அதனை நீங்கள் அவ்வளவு எளிதாக எழுதுவது எனக்கு எப்போதும் வியப்பையே தருகிறது, நீங்கள் மென்மேலும் வலையுலகில் சாதிக்க எனது வாழ்த்துக்கள், விருதுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி கொள்கிறேன்.

cheena (சீனா) said...

முதலாம் ஆண்டு விழா - வலைப்பூவின் ஆண்டு விழா - நல்வாழ்த்துகள் - பூங்கொத்திற்கு நன்றி - நட்புடன் சீனா

Paul said...

நன்றி சிநேகிதி..!! :)

விருது கண்டு அகமகிழ்ந்தேன்..!! மிக்க நன்றி :))

றோஜாக்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! மென்மேலும் பல எல்லைகளை இந்த றோஜாக்கள் தொட்டு நறுமணம் பரப்ப வாழ்த்துக்கள்..!! :)

அன்புடன்
..பால்

THOPPITHOPPI said...

விருதுபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

இளங்கோ said...

வாழ்த்துக்கள்...

மாணவன் said...

விருது கொடுத்த சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ,றோஜாக்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் வலைபபணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி

FARHAN said...

விருது கொடுத்து அங்கீகாரம் கொடுத்ததுக்கு நன்றிகள் சகோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கள் வலைப்பூவிற்கு .... மென்மேலும் தங்கள் வலைப்பூ மேன்மையடைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும்

முல்லை அமுதன் said...

vaazhthukkal.
valarka.
mullaiamuthan
'kaatruveli-ithazh'

logu.. said...

Rojakkal vadamal enrum manam veesa vazhthugal.


Viruthu koduthathuku romba nanringa prasha..
hi..hi... apdiye atha epdi blogla podrathunu sollithantheengna nallarukkum..( Epdi podrathunu therilanga)

ஹேமா said...

அன்பான மகிழ்ச்சியான வாழ்த்துகள் தோழி.இன்னும் இன்னும் நிறைய எழுதணும்.விருத்துக்கு மிக்க நன்றி.அழகான விருது.தூக்கிப்போறேன் !

Anonymous said...

விருதுக்கு மிக்க நன்றி பிரஷா. வலையுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் :)

டிலீப் said...

1st Happy Birthday to Rojakkal

ஒரு வருட பூர்த்தியை காணும் ரோஜாக்கள் பூந்தோட்டத்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகள் ரோஜா தோட்டம் வெற்றிநடையுடன் முன் செல்ல எனது வாழ்த்துக்கள் பிரஷா.

எனக்கும் விருதா?
விருது அழகாக உள்ளது.
எனக்கும் விருது அளித்தமைக்கு நன்றி பிரஷா
விருதை பெற்ற சகவலைபதிவர் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

AshIQ said...

தோழி பிரஷா! ஃப்ரெஷா இருக்கு உங்கள் படைப்பு :)
Black பின்னனியில் நிரப்பட்ட இந்த Blog நல்ல வடிவமைப்பு, நல்ல ரசனையுடன் செய்துள்ளீர்கள்.
நல்ல ஒரு ரசிகனால்தான்/ரசிகையால்தான் ரசனைகள் படைக்கமுடியும், கவிதை தொடர்புடைவராய் உங்கள் படைப்பு உங்களைப்பற்றி பேசுகிறது. கவிதையில் அவ்வளவா ஆர்வம் இல்லேனாலும் உங்களூடைய இந்த படைப்பால் கவிதையும் பிடித்து விடுகிறது. ஆங்காங்கே அழகழகாய் அனிமேஷன்கள்
உணர்வுப்பூர்வமான முகங்கள், மேல்பகுதியில் அழகாய் அணிவகுத்து நிற்கும் படங்கள் இவர்களுடன் சின்ன ஒரு Clouds Baby இவற்றிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி உயிர்வரை சென்று உள்ளுக்குள் ஒரு உருமாற்றம் with தடுமாற்றம் நிகந்துவிட்டது போல் ஒரு உணர்வு. அழகாய் கவிதை சொல்லத்தெரிந்தவர்களுடைய படைப்புகள்
எதுவுமே ரசனைக்குரியவைதான் என நம்பத் தோன்றுகிறது உங்களுடைய இந்த ஆக்கம்.
ப்ளீஸ் தொடருங்கள் பிரஷா:)
அன்புடன்
பஹ்ருதீன்

எம் அப்துல் காதர் said...

நன்றி சகோ உங்கள் விருதுக்கும், அன்பிற்கும். வாழ்த்துகள் உங்கள் பிறந்த நாளைக்கும், வலைப்பூவிற்கும்...!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

விருதுக்கு நன்றி சகோதரி.. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா... தங்களின் விருதை அன்புடன் பெற்றுக் கொண்டு செல்கிறேன்.... மிக்க நன்றி அக்கா..

வைகை said...

விருதுக்கு நன்றி தோழி!( நான் தகுதியானவனா?!!) இந்த மனசாட்சி வேற அப்பப்ப கேள்வி கேக்குது! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...

ஒரு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்ங்க பிரஷா..

விருது அளித்ததற்கு நன்றிங்க..

HamSon said...

வாழ்த்துக்கள் பிரஷா

FARHAN said...

உங்களிற்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://qaruppan.blogspot.com/2010/12/2010.html

ஷஹன்ஷா said...

வாழ்த்துகள் அக்கா...
http://sivagnanam-janakan.blogspot.com

ஷஹன்ஷா said...

வாழ்த்துகள் அக்கா...
http://sivagnanam-janakan.blogspot.com

சிவரதி said...

றோஜாக்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பிரஷா!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

விருது அளித்ததற்கு நன்றி.

விருதை பெற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

அன்புள்ள தோழி முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். எனது மனமார்ந்த நன்றிகள் விருது வழங்கியமைக்கு.
உங்களுடைய அழகிய கவிதைகளை வாசிப்பதில் நான் ரசிகன் , உங்கள் தளம் மிகவும் அழகியது என்னை கவர்ந்த தளங்களில் உங்களுடையதும் ஒன்று
தொடர்ந்து உங்கள் கவிதைகளை எதிர்பார்த்து காத்திருப்பேன். அழகிய கவிதைகளை தொடர வாழ்த்துக்கள்.
உங்கள் எதிர் காலம் சிறப்புற இறைவனை பிராத்திக்கிறேன்

சிந்தையின் சிதறல்கள் said...

வாழ்த்துகள் தோழி உன்வாழ்நாளில் என்றும் உயர்ந்து விளங்கிட மனதாற வாழ்த்துகிறேன்
என்னையும் பெருமைப்படுத்த எனது பெயரை தேர்ந்தெடுத்து விருது அறிவித்த உங்கள் நேச குணத்தை மெச்சுகிறேன் மகிழ்கிறேன்
என்னோடு விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

றோஜாவின் முதலாம் வருட நிறைவு இன்னும் பல்வேறு சாதனைகளுடன் உலகவலம் வர பிரார்த்தனைகள் வாழ்த்துகள்
என்றும் உங்கள் தோழமையுடன் ஹாசிம்

Unknown said...

விருது அளித்து எங்களுக்கு உங்களின் உறவு வட்டத்தில், அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

Unknown said...

உங்களுக்கும், உங்கள் வலைப்பூவுக்கும் நல்வாழ்த்துக்கள்.
தொழில்நுட்ப தகவல்களுடன், கவிதைகள் தரும் உங்கள் வலைப்பூ மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

விருதுக்கு நன்றி பிரஷா!!!!!!!

மகிழ்வுடன் பெற்றுக்கொள்கிறேன்.....!!!!!!

வலையுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

விருதுகள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் விருது வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் என் வாழ்த்துக்களுடன்கூடிய நன்றிகள் !

Chitra said...

Congratulations!!!!!!!!! Super!!!
Thank you for the award. You are very kind.

Madurai pandi said...

உங்கள் ப்ளாக் அருமை... மற்ற பதிவர்களுக்கு விருது வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள் உங்கள் முதல் வருட பதிவு பிறந்த நாளுக்கு!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

MOKKAI PADHIVARAANA ENAKKUM VIRUDHAA? THANKS PRASHAA..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பிரவின்குமார்மிக்க நன்றி பிரவின்குமார....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... மிக்க நன்றி ஜீ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் மிக்க நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@cheena (சீனா)மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] நன்றி பால்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@THOPPITHOPPI வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இளங்கோ நன்றி இளங்கோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாணவன் மிக்க நன்றி மாணவன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) மிக்க நன்றி நல்ல பையா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@முல்லை அமுதன் வருகைக்கும் வாழத்துக்கும் மிக்க நன்றி முல்லை அமுதன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு... இந்த முறையில் படங்கள் add பண்ணலாம் முயற்சித்து பாருங்கள் disgn-> Add a gatget-> select Picture-> select picture-> save.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா மிக்க நன்றி அக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Balaji saravana நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@டிலீப் மிக்க நன்றி டிலீப்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@AshIQ உற்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.. நல்ல ரசனையுடன் கொமண்ட் கூறியுள்ளீர்கள் happy.. தொடர்ந்து வாருங்கள்... நன்றி பஹ்ருதீன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எம் அப்துல் காதர் மிக்க நன்றி எம் அப்துல் காதர்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வெறும்பய நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வைகை நன்றி வைகை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு மிக்க நன்றி பாபு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹம்சன் நன்றி நண்பா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@FARHAN விருதிற்கு மிக்க நன்றி சகேதரா..பெற்றுக்கொண்டேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன் நன்றி தம்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy நன்றி சிவரதி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் மிக்க நன்றி யாதவன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் மிக்க நன்றி ஹாசிம்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... மிக்க நன்றி பாரதி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கல்பனா மிக்க நன்றி கல்பனா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra மிக்க நன்றி சித்ரா அக்கா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மதுரை பாண்டி நன்றி மதுரை பாண்டி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் :) "எல்லோரிடமும் திறமைகள் உண்டு" நன்றி சகோ...

aavee said...

மேன்மேலும் எழுத வாழ்த்துகள்!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் அன்பான விருதிற்கு, நன்றிங்க.. பிரஷா :-)))
உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
All the Very Best to you..!!

ArunprashA said...

றோஜாக்கு பிறந்தநாள். றோஜா கொடுத்து தான் வாழ்த்த முடியவில்லை. இனியவளே உன் வாழ்வில் சிறப்புகள் பெற்று மேலும் கவியில் சிறக்க வாழ்த்துகள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Congratulations on your 1st Year completion...!

All the best to you :-))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கோவை ஆவி நன்றி சகோ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) மிக்க நன்றி ஆனந்தி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ArunprashA மிக்க நன்றி தோழி....

Anonymous said...

வாழ்த்துக்கள்.

Murugeswari Rajavel said...

ப்ரஷா,
அழகான வலைப்பூ!அனுதினமும் தொடரட்டும்,
ஆற்றலோடு வளரட்டும்.எங்களின் வலைக்கும் வந்து செல்லுங்கள்,கருத்துச் சொல்லுங்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Murugeswari Rajavel மிக்க நன்றி வருகின்றேன்...

Unknown said...

விருதுக்கு மிக்க நன்றி.

Learn said...

எனது தமதமான வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தோழி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in