உச்சரித்தேன் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில் என்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
என் கண் கண்ட தெய்வத்தை
அம்மா என்று - தாம்
உள்ளம் மலர - இவ்
உலகினிலேயே உதித்த இவள்
வையத்திலே வளமுடனே
வாழ்வாங்கு வாழ்திடவே
வாழ்க்கை என்னும்
பயணத்தின் படிகளிலே
படிக் கற்கள் பல தாண்டி
சிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...
40 comments:
அருமையான வரிகள்.........
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி...
தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)///
அருமை வரிகள். சகோதரி...
அருமையான கவி வரிகள் பிரஷா....
புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்
//பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)//
உண்மைத்தான்
அருமையான கவிதை பிரஷா
நன்றாக உள்ளது.
நன்றாக உள்ளது... இன்ட்லி ஓட்டுப்பட்டையை எப்படி center align செய்தீர்கள்...
அருமை பிரஷா!!!!
புனிதத்தை வழியுறுத்தும் வரிகள்
கவிதையும் சூப்பர்...அதை நீங்க ப்ரெசென்ட் பண்றதும் சூப்பர்...பலகலை வித்தகி போலே என் தங்கை பிரஷா:))
present to parents... good rhyme prashaa
அருமையான கவி வரிகள்.
அருமை
அருமையான கவி வரிகள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
nice...
ஆஹா! ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. சூப்பரா இருக்கு..
கவிதை நன்றாக இருக்கிறது :)
ஃஃஃஃஃசிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமேஃஃஃஃஃ
அக்கா வரிகளில் ஆழம் தெரியவில்லை அப்படி நீளமாயிருக்கிறது அதன் ஆழம்...
WOW!!! Lovely!!!
அருமையாக எழுதி இருக்கீங்க...
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!
//தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...//
கவிதை நன்றாக இருக்கு.
பெற்றவர்களைப் பெருமைப்படுத்தும் மகள்.மகளைப் பார்த்துப் பெருமைப்படும் பெற்றோர்.அற்புதம்.
ஆனந்தமான கவிதை.மனம் நெகிழ்கிறது பிரஷா !
@dineshkumar நன்றி சகோதரா...
@karthikkumar மிக்க நன்றி கார்த்திகுமார்...
@டிலீப் நன்றி டிலீப்...
@Harini Nathan நன்றி கரினி..
@Harini Nathan நன்றி கரினி..
@tharsha நன்றி தர்ஷா..
@Philosophy Prabhakaran நன்றி பிரபாகர. HTML cording இல் center அலைமென்ட கொடுங்கள்..
@ஆமினா நன்றி ஆமினா...
@ஆனந்தி.. :) நன்றி அக்கா....
@சி.பி.செந்தில்குமார் மிக்க நன்றி சகோதரா..
@சே.குமார் நன்றி குமார்...
@Geetha6 நன்றி சகோ...
@தமிழ்தோட்டம் மிக்க நன்றி
@ஜெ.ஜெ நன்றி தோழி...
@பதிவுலகில் பாபு நன்றி பாபு..
@அப்பாவி தங்கமணி நன்றி சகோ...
@பால் [Paul] நன்றி பால்...
@ம.தி.சுதா மிக்க நன்றி சுதா....
@Chitra மிக்க நன்றி சித்தராக்கா..
உங்களுக்கும் உரித்தாகட்டும்...
@ஆயிஷா நன்றி ஆயிஷா..
@ஹேமா மிக்க நன்றி அக்கா..
Post a Comment