உன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழி இல்லை எனக்கு
உன்னிடத்தில் சொல்ல – அதனை
உன்னிடத்தில் சொல்ல – அதனை
உண்மையில் தைரியம் இல்லை – அதனால்
என்னை நான் வருத்திக் கொண்டு
எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்
எனக்குள்ளே புதைத்த காதல்
என்னை இங்கு வாட்டுதம்மா…..!